அடித்தட்டு நடுத்தர மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை!அடித்தட்டு நடுத்தர மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை!தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மக்களுக்கு நிலம் சம்மந்தப்பட்ட கல்வி ஆலோசனை பயிற்சி வழிகாட்டுதல், சேவை, விற்பனை என்று நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற லட்சிய பயணத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் ரியல்எஸ்டேட் எழுத்தாளர் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது     அதில் ஒரு பகுதியாக தமிழக முழுவதும், தரமான வீட்டு மனைகளை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு சேமிப்பு பணத்தில் வாங்கி தருவதற்கான வேலைகளை செய்து வருகிறது     ரியல்எஸ்டேட், வீட்டுமனை ஆகியவை கொள்ளையடிக்கும் தொழில் என்று 1990 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அறிவாளி பிரிவினர் பல்வேறு ஊடகங்களில் எழுதியும், பேசியும், வைத்துவிட்டனர், ஆன்மீக போதனை என்ற பெயரில் “மிகு பொருள் விரும்பானம்” என்ற பிரச்சாரம் அடித்தட்டு&நடுத்தர மக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது தவிர குபேரனாக இருக்கின்ற மக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுவதில்லை ரியல்எஸ்டேட் செய்பவர்கள் தவறானவர்கள், ரியல்எஸ்டேட் செய்தால் மக்களுக்கு போராடும் இயக்கங்களில் இருக்க கூடாது போன்ற போதனைகளை செய்து அடித்தட்டு நடுத்தர மக்களுக்கு நிலத்தின் பயன்கள் முழுமையாக போக விடாமல் மனரீதியான தடையை பிரச்சாரம் செய்து வருகின்றனர்     1990 ற்கு பிறகு உலகமயமாக்கல் ஆனா பிறகு தற்பொழுது யார் வேண்டுமானாலும் திறமையை வளர்த்து கொண்டால் தொழில் முனைவர் ஆகி திரவியம் தேடலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது 1990 ற்கு முன்பு நில குறிப்பிட இதனால், இனி நல்ல தரமான வீட்டு மனைகள், நிலங்கள், சொத்துக்கள் கிடக்கின்றன. ஆனால் இதில் என்ன பின்னடைவு என்றால் “Organized” ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனத்திற்குள் உருவாகும் மனைகள், சொத்துக்கள், வீடுகள், நிலங்கள், அடித்தட்டு & நடுத்தர மக்களின் கையில் சிக்காத விலையில் உயரே பறந்து போய் கொண்டு இருக்கிறது     இந்த அடித்தட்டு & நடுத்தர மக்களிடையே சொத்து வைத்து இருப்பது குபேரனாக வாழ்வது நமது பிறப்புரிமை ஒரு நல்ல பிசினஸ் தொழில் முனையும், சமூகத்தில் முன்னோக்கி நகர்த்தும் ஒரு இயக்கம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடையே சொத்து சேர்த்து கொடுக்கின்ற சேவையை செய்ய இளைஞர்கள் இளைஞிகள் முன் வர வேண்டும்     இந்தியாவிலேயே தமிழ் நாடு தான் ரியல் எஸ்டேட் துறையில் சாலைகள் செயற்கை கோள் நகரங்கள் என்று உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது அதனால் தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கி வைக்கலாம் நில ஆக்கிரமிப்பு, போலி பத்திரம் போன்ற அச்சுறத்தல்கள் எல்லாம் இனி பெரிய அளவில் உருவாக வாய்ப்பு இருக்காது அதனால் பயப்படாமல் ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யவும், தொழில் முனைவோர் ஆகவும் நான் வற்ப்புருத்துகிறேன்.     கிராமம், கிராம மேம்பாடு, கிராமியம் என்ற கற்பனை தத்துவத்தால் பேசுகிறவர்கள் உலக மயமாக்கல் அசுர தனத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், அதனால் “statistics” பழைய நிலை தொடர முயற்சி செய்கிறார்கள் அந்த பிரச்சாரத்தில் அடித்தட்டு மற்றும் நடுத்தர இளைஞர்கள் மாட்டிக் கொண்டு ரியல் எஸ்டேடில் தொழில்முனைவை நகர்த்தி எளிய வாய்ப்பினை இழக்கின்றன     சமூக மக்களே! திரை கடல் ஓடியும் திரவியம் தேடினார்கள் எல்லா வணிகங்களையும் பொருளாதார சுழற்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள், உலக மயமாக்குதலுக்கு மேற்படி தடைகள் உடைக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்க கூடிய நிலை வந்து இருக்கிறது      ரியல் எஸ்டேட் துறையிலும் ஆவண எழுத்தர்கள், முத்திரை தாள் விற்பனையாளர்கள், எஞ்சினியர்கள், சர்வேயர்கள், காணிகல் விற்பனையாளர்கள், ரியல் ஆலோசகர்கள், ரியல் எஸ்டேட் புரோமோட்டர்கள் என்று நிறைய தொழில்கள் 1990 ற்கு முன்பு அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை தவிர மீதி இருக்கின்ற மக்களிடம் தான் இருந்தது அதில் பலர் நல்லபடியாக தொழில் செய்து மக்களுக்கு நிலத்தின் மூலம் ஐஸ்வர்யத்தை அளித்தனர் சிலர் மோசடிகளை செய்தனர்    ஆனால் 2016 ற்கு பிறகு DTCP அங்கிகாரம் வேண்டும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வாங்க வேண்டும், போலி பத்திரங்களை பதிவு துறையை ரத்து செய்யலாம் பத்திரம் பதியும் முறையில் நிறைய மாற்றங்கள் இன்று ரியல் எஸ்டேட் துறை organized ஆக ஆகி வருகிறது இப்படி ஆகி வரும் கால கட்டத்தில் ஒழுங்கற்ற சொத்தை ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்கள், தொழில் நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டு விடும்.     கிராமங்கள் சாதியர்கள் தாங்கி நிக்கும் பலமான மண்! அது ஒரு பழைய காலத்து மக்களின் வாழ்ந்திட பகுதி, மக்களை பிரிக்கின்ற சாதி மதங்களை கட்டி காக்கும் பழைய வாழ்விட பகுதிகளுக்கு மாற்றாக புதிய வாழ்விட பகுதிகளை உருவாகின்றன வாய்ப்பு ரியல் எஸ்டேடில் உள்ளது.  எனவே தற்பொழுது அரசின் organized தொழிலாக வந்து இருக்கும் ரியல் எஸ்டேடில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை ரியல் எஸ்டேட் ஆலோசகர்களை வரவேற்கிறது.      சொத்து வாங்குகிறார்கள் சொத்து விற்பவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கின்ற ஆவண எழுத்தர், முத்திரை தாள், விற்பனை, சர்வேயர், ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஆகிய இடையில் நின்று தொழில் செய்வர்கள் வீட்டிலும் விளக்கு எரிய வேண்டும் என்ற எண்ணத்தோட நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை செயல்பட்டு கொண்டு இருக்கிறது.     நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் ஐஸ்வர்யத்தின் தூதர்கள் செய்ய வேண்டியது1. அடித்தட்டு & நடுத்தர மக்கள் நீண்ட கால நோக்கில் திட்டமிடுபவர்கள் அல்ல இன்றைய சிக்கல்களை யோசிப்பவர்கள் அடித்தட்டு மக்கள் அந்த சிக்கலை யோசிப்பவர்கள், நடுத்தர் மக்கள் இவர்களுக்கு 5 ஆண்டுகள்  10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் என்று நீண்ட காலத்திற்கு திட்டமிடும் சிந்தனையை பிரசாரம் செய்தல் வேண்டும்2. அரசு எந்த நிலத்தையும் இனி பகிர்ந்து கொடுப்பது …………….. அடுத்த தலைமுறை சந்ததிக்கு சொத்து செத்து வைத்து விட்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையை வளர்த்துக் கொள்ள சொல்லிக் கொடுக்க வேண்டும்3. ஒவ்வொருவரின் வருவாய் முறைக்கு ஏற்ற அவர்களுக்கு சொத்து சேர்க்கும் திட்டங்களையும் ஏற்கனவே வைத்து இருக்கின்ற சொத்துகளுக்கு சிக்கல்கள் இருந்தால் சரி செய்ய வேண்டிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டும்4. அறக்கட்டளையின் விற்பனை பரிந்துரைக்கவும், சேவைகளை பரிந்துரைக்கவும் நியாயமான வருவாய் பெற வேண்டும் என்ற எண்ணங்களோடு இருந்தால் தான் அடித்தட்டு & நடுத்தர மக்களின் சுமையை குறைத்து அவர்களுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க முடியும்.5. தொடர்ந்து கற்றல் பயிற்சி பெறுதல் மக்களுக்கு பகிர்தல் என்ற மன நிலையோடு நன்னிலையான சொந்த வாழ்வை உருவாக்கி கொள்ள வேண்டும்.