அண்ணன் சார்பதிவாளர் சரவண மாரியப்பன் அவர்களுடன் சந்திப்பு
அண்ணன் சரவண மாரியப்பன் பலநேரங்களில் பதிவு துறையில் உள்ள சிக்கல்களை அவிழ்க்க தகவல் களஞ்சியமாகிருப்பார். அண்ணன் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 புத்தகங்களை பெற்றுகொண்ட பொழுது
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834