தமிழக முழுவதும் பல லட்ச ஏக்கர்கள் பூமிதான நிலங்கள் ஒழுங்காக நிர்வாகம் செய்யப்படாமல் வீணாக இருக்கிறது பல நிலங்கள் தனியார்களின் ஆக்கிரமிப்பு இருக்கிறது இவற்றையெல்லாம் நெறிப்படுத்தினால் நிலமற்ற ஏழை எளிய மக்கள் விவசாயம் செய்வதற்கும் அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்கும் வாய்ப்பாக இருக்கும் எனவே தமிழகம் முழுவதும் அனாதையாக கைவிடப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பூமிதான நிலங்களை எல்லாம் கணக்கெடுத்து நில மற்ற விவசாய்களுக்கு ஒப்படைக்க கோரி பூமிதான போர்டுக்கு மனு செய்யலாம் அதற்காக பூமிதான போர்டு க்கு தகவல் பெரும் உரிமை சட்டம் RTI க்கு மனு செய்துள்ளோம்.
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்

 
9841665836
www.paranjothipandian.com
#Tamilnadu #lakh #acres #Bhumithana #lands #regularized #landless #poor #needy_people #agriculture #livelihood #petition #Bhumithana_Board #survey #abandoned #farmers #RTI #petition #rtiact