அருப்புகோட்டையில் தேடி கண்டுபிடித்த என் அறுபது சென்ட் நிலம்!!!
பல முடிவுகள் மற்றவர்களின் அழுத்ததால் எடுத்து விடுவோம். அப்படி கொஞ்சம் பக்குவம் இல்லாமல் இருக்கும் பொழுது நான் வாங்கியது தான் இந்த 60 செனட் நிலம்.
அருப்புகோட்டை டூ திருச்சுழி சாலையில் மாங்குளம் மடத்துபட்டி கிராமத்தில் இருக்கிறது இந்த இடம். நேராக போய் பார்த்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் அருப்புகோட்டை ரியல்எஸ்டேட் களபணியில் பொழுது நமது இடத்தை பார்த்து விடுவோம் என்று சென்ற பொழுது சுத்தமாக வழி மறந்து விட்டது . நடைபாதைகள் எல்லாம் தடம் மாறி நிற்கிறது. புதிய குடியிருப்புகள் வந்து விட்டதால் வழக்கமாக வந்த பாதைகள் மறந்து விட்டது.
சரி என்று பக்கத்து கிராமத்தில் இருக்கின்ற இரண்டு அண்ணகளை வழி கேட்டேன். இருவரும் அரை போதையிலே இருந்தார்கள். கொஞ்சம் நேரம் பேச்சு கொடுத்து அப்படியே அவர்கள் துணையுடன் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836
#paranjothipandian #writer #author #trainer #consulting #filed #aruppukkottai #way #plot #land #realestate #thiruchooli