ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!!
தமிழகம் முழுதும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கபட்டு இருக்கிறது பாண்டிசேரி -அரியாங்குப்பம் அரிக்கமேடு -நாமக்கல் மோகனூர்-போன்ற பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இருப்பதலேயே மிகவும் பழமையானதாக இருப்பது ஆதிச்சநல்லூர்தான்! நல்ல வேளை இதையெல்லாம் வெள்ளையர் காலத்திலேயே வெளி கொண்டு வந்து விட்டார்கள். இல்லையென்றால் கீழடி போல் உள்ளடி வேலை பார்த்துவிடுவார்கள் வேத கால அறிவுஹீவிகள்.
சமீபமாக ஆதிச்சநல்லூர் மேட்டில் பெயர் பலகைகள் விரிவான விளக்கங்களுடன் வைக்கபட்டு மேட்டை சுற்றி கம்பிகளால் காம்பவுண்ட் சுவர் போடபட்டு பாதுகாக்கபட்டு் இருப்பது பாரட்ட படவேண்டியது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834