ஆரணியில் களபணி
நத்தம் நிலசிக்கல் சம்மந்தமாக நேரடி ஆய்வு செய்ய ஆரணி அருகே ஒரு கிராமத்திற்கு சென்று இருந்தேன்!வெள்ளந்தி மனிதர்களின் அன்பு உபசாரம்!ஆரணி ஜாகிரை இன்றும் மன்னர் ஆண்ட பகுதி என்றுதான் சொல்கிறார்கள்!ஆரணி கிராமங்களையும் அங்குள்ள நெசவையும் எழுதுவற்கு நிறைய வரலாறு இருக்கிறது!பக்கத்தில் இருக்கும் படவேடு ரேணுகாம்பாள் கோயிலும் மிக தொன்மங்களையும் சுமந்து நிற்கிறது.இவையெல்லாம் மனதில் படம்பிடித்து வைத்துகொண்டேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவோர்
9841665836
www.paranjothipandian.com
#Arani #fieldwork #survey #Natham #land #problem #innocentpeople #Renukampal #temple