இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு

அண்ணன் சனில்குமார்ஜி மாநில அளவிலான இந்து முண்னணி பொறுப்பாளர் ஆவார் அவர்களின் நணபர் ஒருவருக்கு அங்கீகார விஷயத்தில் நில சிக்கல்!அதனை தீர்ப்பதற்கு நண்பர் செந்தில் முருகன் ரெபரன்ஸில் பாண்டிசேரி புரொவிடனஸ் மாலில் சந்தித்தோம் !
என் கருப்பு சிந்தனைக்கு அவருன் பாலிசி உடன் பாடில்லை என்றாலும் உண்மையில் மனிதர் பழகுதற்கு இனியவர்! நிறைய விஷயங்கள் பேசினோம்! விடைபெற்றோம்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues