அன்புடையீர்!

            

 

இந்த வடிவமைப்பில் 10,000 நோட்டீஸ் வரை என் சொந்த செலவில் அச்சடித்து மொடகுறிச்சி, கொடுமுடி,பெருந்துறை,ஈரோடு தாலுகாவில் உள்ள கிராமங்களில் பரப்புரை செய்ய விருக்கிறேன்.

இன்னும் அதிகமாக தகவல் போய் சேர வேண்டும் என்று விரும்பும் தொழில் முனைவோர்கள் இறுதியாக இருக்கும் காலி இடத்தில் தங்கள் தொழில் விளம்பரம் செய்து கொண்டு அச்சடித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

நூலாசிரியர் தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#format #notices #Modakurichi #Kodumudi #Perundurai #Erode #Taluk #Entrepreneurs #advertise #business #available #space #print