இனி அமேசான் இணையதளத்திலும் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 கிடைக்கிறது!
கடந்த சில மாதங்களாக நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 கிடைக்கவில்லை பாகம் 1 ஐ மட்டும் நூலகம் வாங்கி விட்டதால் இந்த நெருக்கடி அது மட்டும் இல்லாமல் நிறைய பிழைதிருத்தம் செய்து மேம்படுத்த வேண்டி இருந்தது எல்லாம் சரிசெய்து மூன்றாம் பதிப்பு வெளிந்து விட்டது!
இப்பொழுது பாகம் 2 மட்டும் வாங்கியவர்கள் பாகம் 1 வந்து விட்டது அதனையும் வாங்கி படியுங்கள்!புதிய நபர்கள் இரண்டு பாகங்களையும் வாங்கி படியுங்கள்! அன்பர்களுக்கு பரிசளியுங்கள்! நிலத்தின் அறிவை கடத்தி நிலத்தின் வளத்தை பெறுவோம்!!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834