ஐந்து வருஷத்தற்கு முன் போல இப்பொழுது எல்லாம் இது இத்தனை கிமீட்டர் அது அத்தனை கிமீட்டர் என்று சைட்டை காட்டும் பொழுது சொல்ல முடியவில்லை உடனே மொபைலை எடுத்து Google map லே பார்த்துவிடுகிறார்கள்!! இங்கு இந்த புராஜக்ட் வரப்போகுது அங்கு அந்த புராஜக்ட் வரபோகுதுன்னும் 5வருசத்துக்கு முன்பு ரீல் எஸ்டேட் ஆக வாய்க்கு வந்ததை சொன்னோம் இப்பொழுது எதை சொன்னாலும் உடனே google லில் தேடி பார்க்கின்றனர் எனவே இனி வாடிக்கையாளரை கொண்டு போய் சைட் டில் விட்டால் அவர்களே எல்லாம் பாரத்துகொள்கின்றனர்.நம்ம வயித்து பசிக்காக கூட எதை சொல்லி நாம் விற்க முடியாது
அதிக சேவை அதிக அர்பணிப்பு மட்டுமே விற்பனை கொடுக்கும்
என் அன்பு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்களே!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834
www.paranjothipandian.com
#site #project #real_estate #google #customer #take_care #service #dedication #sales #agents