ஏப்ரல் 11,12, மற்றும் 13 ( வெள்ளி, சனி, ஞாயிறு ) மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ முழுமையாக அறிந்து கொள்ள பயற்சி வகுப்பு நடைபெற்றது.. அதை தொடர்ந்து இரவு முழுவதும் நில சிக்கலுக்கான ஆலோசனை முகாமும் நடைபெற்றது!இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர், தொழில்முனைவர்9841665836www.paranjothipandian.com#madurai #rti #cessi #center #consultation #camp #land_issues #issues
வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் அவர்களுக்கு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிய தருணம்!!April 15, 2025