திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் அருகில் ரவுண்டானா அருகில் எனது பின்னால் நிற்கும் தம்பி பைக்கில் எங்கோ சென்றிருந்தவர். நான் நடந்து போவதை பார்த்து திரும்பி வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிசெய்து கொண்டு இருக்கிறேன். உங்ளின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். குறிப்பாக இனாம் நிலங்கள் பற்றிய தெளிவே உங்களிடம் இருந்து கிடைத்தது. என்று நன்றி சொன்னார். நானும் மகிழ்ச்சி பாராட்டி போன் நம்பர் வாங்கிகொண்டேன். நிறைய சாமனியர்கள் ஆவணங்களை தேடி வருவார்கள் அவர்ளுக்கு உதவி செய்ய வேண்டிகொண்டேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Tiruvannamalai