என் மனை விற்பனை தொழில் ஆசானும் ஜெனிசன் லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான C சங்கர் அண்ணன் அவர்களை நேற்று அவரின் திருநெல்வேலி அலுவலகத்தில் என் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி சம்மந்தமாக சந்தித்தேன்.அவரின் சிறந்த வியாபார திட்டமிடுதல், ரிஸ்க் எடுக்கும் திறன்,மற்றும் கடுமையான உழைப்பினால் பல குடும்பங்களில் அடுப்பெறிய காரணமாக இருக்கின்றவர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ரியல்எஸ்டேட் வியாபாரத்திற்கு எதிராக இருக்கும் கடுமையான சூழல்களை தன்னுடைய மனவலிமையாலும் ஆன்ம பலத்தாலும் எதிர்கொண்டு நிறுவனத்தை நிலை நிறுத்தி கொண்டு இருக்கின்றவர்.வாடிக்பையாளர்களின் நலனுக்காக தன் முழுமையாக ஒப்படைத்துகொண்டவர்.விரைவில் வியாபார புற சூழல்கள் மாறும்.இப்பொழுது இருக்கும் crises தாண்டி தென்தமிழகத்தின் சிறந்த நிறுவனமாக புத்துருவாக்கம் செய்துவிடும் ஆற்றல் சங்கர் அண்ணனிடம் உண்டு.அவரிடம் கலந்துரையாடிய பின்பு என்னுள்ளும் நல்ல vibe ஐ உணர்ந்தேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்:பிராப்தம் ரியல்டர்ஸ்

9841665836

www.paranjothipandian.com

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஜெனிசன் லேண்ட் #புரோமோட்டர்ஸ் #திருநெல்வேலி #crises #vibe #ரியல்எஸ்டேட் #விற்பனை #jenison #land #promoters