ஏற்காடு தனியார் பள்ளி சர்வே சம்மந்தமாக Mind Map போடுகின்ற பொழுது இந்த மலையெல்லாம் வெள்ளைகாரர்கள் எப்படி அளந்து இருப்பார்கள் என்று யோசிக்கும் பொழுது அவ்வளவு ஆச்சர்யம் ஒரு மலை முகட்டையும் இன்னொரு மலை முகட்டையும் மேக்னடிக் காம்பஸ் வைத்து கோணங்கள் கண்டுபிடித்து முக்கோணங்கள் ஆக்கி செயின் பிடித்து அளக்கின்ற செயின் சர்வே செய்யாமல் மொத்த மலையின் விஸ்தீரணமும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். வெள்ளையன் உருவாக்கிய படத்தை மாற்றாமல் அப்படியே இன்றும் நாம் பயன்படுத்திகொண்டு இருக்கிறோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #survey #mountain #magnetic_campus #angles #triangles #mind_map #chain_survey #map #surprise