நில சிக்கல் வாடிக்கையாளர்கள் சந்தித்து சந்தித்து நிறைய பயண களைப்புடன் ஏற்காடு மலையில் உள்ள கொம்புதூக்கி எஸ்டேட் சென்றேன். பச்சை மலையும் நீல வானமும் வெள்ளை மேகமும் ஒற்றோடு ஒன்று கலந்து வண்ணகலவையாய் மாறி எனக்கு இளைப்பாறுதல் கொடுத்த தருணம் (நன்றி-உஷாமேடம்)
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
paranjothipandian.in
#fieldwork #Kombuthookki #Estate #Yercaud #hill #green_mountain #blue_sky #white_clouds #relaxation #thankyou #thanks #usha