ஒட்டபிடாரம்-மருதன்வாழ்வில் களப்பணி
நிலம் சம்மந்தமாக தூத்துகுடி மாவட்ட ஒட்டபிடாரம் தாலுகா மருதன்வாழ்வு கிராமத்தில் நில சிக்கல் சம்மந்தமாக கள ஆய்வும் அங்கேயே பம்பு செட்டில் நீராடி அங்கேயே மதிய உணவும் என்று அன்றைய நாள் நிலமோடும் உழவோடும் போயிற்று!!!
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைர்
9841665836/9962265834