2009 களில் சென்னைOMR சோழங்கநல்லூரில் இருந்து ஒரு TVS XL வைத்து கொண்டு காலையில் 5மணிக்கு கிளம்புவேன்.
தாம்பரம் படப்பை வழியாக ஒரகடம் கூட் ரோட்டில் 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவன் மதியம் 3மணிவரை ஒரகடம் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மனைபிரிவுகள் எல்லாம்
கள ஆய்வு செய்வேன்
அன்று 15 ஆயிரத்திற்கும் 25 ஆயிரத்திற்கும் நான் வாங்கி கொடுத்த மனைகள் எல்லாம் பலரை இலட்சாதிபதி ஆக்கிவிட்டது
அப்படி ஒரு மனைபிரிவுதான் இது மேட்டுபாளையம் கிராம்ம் ஓரகடம் அருகில்
சில நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்ப வாடிக
வாடிக்கையாளர் செல்லா-குமார் இல்ல திருமணத்திற்கு ஶ்ரீபெரும்புதூர் சென்று விட்டு திரும்பும் வழியில் மனையினை பார்வையிட்டு இரவியிடம் மலரும் நினைவுகளை சொன்ன பொழுது (அப்பொழுது இரவியையும் இங்கு மனை வாங்கும் வாடிக்கையாளராக கூட்டி வந்து இருக்கறேன் ஆனால் மனுஷன் அப்பொழுது மனையை வாங்கவில்லை
இப்படிக்கு :
பிராப்தம் குழு.
தொடர்புக்கு : 9841665836
அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#மனைபிரிவு #ஓரகடம் #நிலம் #வாடிக்கையாளர் #land #asset #plot #oragadam