யூடியுப் மூலமாக தமிழக எல்லா மாவட்டங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. எல்லா இடங்களையும் பார்த்து விட்டு உடல் அசதியாக இருக்கும் பொழுது பைக்கை ஓரம் கட்டி விட்டு பைபாஸில் ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம் போட்டாலும் அவ்வளவு சுகம்பா! இந்த பயணத்தில் என் மகனையும் கூட்டி சென்றேன் அவன் எனக்கு தெரியாமல்
எடுத்த படம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்மோனைவர்
9841665836/9962265834