மயிலாடுதுறையில் வாடிக்கையாளருக்காக களப்பணி செய்த பொழுது அவர்கள் வீட்டில் திருமண அலங்காரம் வண்ண தட்டுகள் போன்றவைகளை கண்காட்சி செய்யும் தொழில் முனைவு செய்துகொண்டு இருந்தார்கள் நிறைய பொம்மைகள் கண்ணுக்கு விருந்து அளித்தன.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www,paranjothipanidian.com
#Mayiladuthurai #fieldwork #exhibited #weddingdecoration #colourpalettes #dolls #feastofeyes #மயிலாடுதுறை