கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்! சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது

கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது. இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வே 1961 இல் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன். கடந்த வாரம் சங்க முக்கியஸ்தர்களோடு அனைத்து வேலை திட்டங்களை விவாதித்தோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவோர்
9841665836

www.paranjothipandian.com

#Kandaravakota #Kovilur #Anna_Residents_Association #Discussion #Meeting #Thanjavur #Pudukottai #Gandharva_Fort #land #administration #zamin #Kallar #caste #settlement #town #survey #Kovilur #union #leaders