கரூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களின் நில மீட்பு
கரூர் மாவட்டத்தில் நிலசீர்திருத்த துறையினரால் பட்டியலின மக்களுக்கு வழங்கபட்ட சுமார் 10 ஏக்கர் பூமியை இன்று வரை பட்டாவில் ஏறாமலும் கடந்த 23 ஆண்டுகளாக மீட்க முடியாமல் இருந்த நிலத்தை GLOBAL LAW FOUNDATION இயக்கத்தின் தலைவர் இர.சரவண அரவிந்த் அவர்களின் முன் முயற்சியாலும் என்னுடைய உறுதுணையாலும் GLF உறுப்பினர்களின் உதவியாலும் நிலத்தை முழுமையாக மீட்டு கொடுத்து இருக்கிறோம் என்ற நற்செய்தியை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் , தொழில் முனைவர்
9841665836