தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்!
கனிவான பேச்சுடையவர்!
நிலம் சம்மந்தபட்ட போதுமான அறிவை பெற்றுவிட்ட பிறகு!!
எனது ஆவண எழுத்தர் பயிற்சியிலும் பங்கு பெற்று இப்பொழுது ஆவண தயாரிப்பகம் தொடங்கி தொழில் முனைவோர் ஆகிவிட்டார்.
 
பத்திரங்கள் பதிந்து கொடுத்து பாராட்டுகளையும் அங்கிருக்கும் மக்களிடம் பெற்று கொண்டு இருக்கிறார்!எனது மாணவன் என்று இனி நான் பெருமைப்படச் சொல்லிக் கொள்ளலாம்
கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!!
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9841665836
  
#document_writer #class #online #paranjothi_pandian #mushnam #student #author #trainer #writer #consulting