கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம் வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவுறுத்தலின்படி இயற்கை பேரிடர் காரணமாக கன மழை பெய்யும் என்று சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பின் காரணத்தினால் 10 12 2022 நடை பெறுவதாக இருந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 7/ 12/ 22 மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட வாறு வருகிற 17/ 12 /22 சனி கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இன்று காவல்துறை அனுமதியும் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் சிரமத்திற்கு வருந்துகிறோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அந்த தேதிக்கு (17/12/2022) தங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 17/12/2022 தேதியை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தி அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு
ஆதரவு நல்கும் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை
9841665836

#paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #inam_land #இனாம்_நிலம் #விவசாயிகள்_சங்கம் #கவன_ஈர்ப்பு #ஆர்ப்பாட்டம் #திருப்பூர் #tirupur #farmers #association #attention #demonstration #நிலம்_உங்கள்_எதிர்காலம் #nilam_ungal_ethirgalam