வருவாய்துறையில் “கவுல்” என்ற வார்த்தை உண்டு, பழைய ரெவன்யூ கணக்குகளில் கடைசி நெடுவரிசை, கிடை வரிசை பட்டியலில் கவுல் என்ற வார்த்தை எழுதப்பட்டு இருக்கும் அல்லது B.S. No 29, என்று எழுதப்பட்டு இருக்கும். பழைய SLR, RSLR கணக்குகளில் பல இடங்களில் நான் இதனை பார்த்து இருக்கிறேன் பென்சிலில் கூட எழுதி வைத்திருப்பார்கள்.மேற்படி நிலங்களுக்கு அதிகமான தீர்வை விதிக்காமல் மிதமான தீர்வை விதித்து சிறு காடு போன்ற நிலங்களையும் கோரை புல் விளைந்து நிற்கின்ற நிலங்களையும், சேற்று நிலங்களையும் கழி வேலி நிலங்களையும் சீர்திருத்தி சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கவுல் முறை ரெவென்யூவில் அறிமுகப்படுத்தப்பட்டது.சில பகுதிகளில் நிறைய நாகதாளி, காடுகள் இருக்கும் அதனை சீர்திருத்த 20 வருடம் வரை கவுல் கொடுத்த ஆவணத்தை பார்த்து இருக்கிறேன் இந்த கவுல் 5 வருடம், 10 வருடம், 20 வருடம் என்று கொடுப்பார்கள் சென்னையில் பொழிச்லூருக்கு அருகில் இன்றும் கவுல் பஜார் என்று பெயர் இருப்பதை கவனிக்கலாம் கவுல் பிராமணர்கள் என்று காஷ்மீரில் பண்டிட் பிராமணர்களின் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் அந்த கவுல் சமஸ்கிருதம் நான் சொல்கிற சொல் இஸ்லாமிய நில நிர்வாகத்தினருடையது.

சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.

Amazon Kindle EBook👇

Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3

Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR

Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84

Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F

By Courier👇

Call @ 98416 65836

Amazon Paperback Book👇

Part 1: https://www.amazon.in/dp/935426462X

Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8

Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV

Part 4: https://www.amazon.in/dp/9334016566

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LegalMarketing #LawFirmLife #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LawyerUp #LegalIssues #LawyerStyle #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalSystem #LegalTechConference #LegalConference #LawyerNetworking #LawyerLifeBalance #LegalEntrepreneur #LegalResearch #LawyerMindset #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LawyerLifestyle #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LawyerBrand #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LawyerGoals2022 #LegalMentor #LawyerCommunityBuilding #LegalThoughtLeadership #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LawyerLifeHacks #LegalCollaboration #LegalTeam #LawyerProductivity #LegalSuccessTips #LegalTechNews #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LegalExpertise #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LegalServicesIndustry #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalMarketingStrategy #LegalNetworkingTips #LawyerGoals2023 #LegalTeamwork #LegalCareer #LegalContentMarketing #LawyerMotivation #LegalServicesMarket #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #LawyerFees #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInYouTube#LawVideos