பெரும்பாலும் டிசி நிலங்களை பொது நிலமாக வருவாய் கணக்கில் மாற்றுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. அதனை கண்டுபிடித்து மீண்டும் டிசி குறிப்பை சேர்க்கும்படி மேல்முறையீடு செய்து கொடுத்து கொண்டு இருப்பேன். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது நிலத்தில் டிசி குறிப்பு எழுதப்பட்டு பத்திற்கு மேற்பட்ட நேர்வுகளை சந்தித்து கொண்டு இருக்கின்றேன். 1927 ஆவணத்தில் 2013 ஆம் ஆண்டு டிசி குறிப்பை வருவாய் அதிகாரிகள் எழுதி வைத்து இருக்கிறார்கள். புது வகையான நிலசிக்கலாக இருக்கிறது. களஆய்வும், ஆராய்ச்சியும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். இது சம்மந்தமாக நீண்ட கட்டுரையும் எழுதவிருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#dc #land #dcland #publicland #revenue_accounts #appeal #revenue #authorities #DC_note #DC #field_work #research #long_article #article