அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் கும்பகோணத்தில் நடந்தது அதில் கும்பகோணம் FAIRA மாநில நிர்வாக செயலாளர் S.பாலாஜி அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Thanjavur #allindianrealestateassociation #realestate #association #Regional #Conference #regionalconference #hentry #Henry #Kumbakonam #faira #stateexecutivesecretary #balaji #nilamungalethirgalam #book #tamilbook #partfour #maniyakkorikkai