செஞ்சியில் அடித்து பிடித்து ரூம் எடுத்து கொடுத்தார் நமது வாடிக்கையாளர். காலை 7மணிக்கே 26 பத்திரங்களை படித்து முடித்தேன்.குறிப்புகள் எடுத்தேன்.

மேலும் நிறைய ஆவணங்கள் அசல் பார்க்க வேண்டும்.நாளை என்று தள்ளி போட்டார்கள். நான் முடுக்கி விட்டு பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்கு சென்று மன நிறைவாக மூல அசல் ஆவணங்களை பார்த்து வாடிக்கையாளரின் வேலைகளை முடித்தேன்

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு : 9841665836

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். 

https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இரத்து #பத்திரம் #Cancellation #Deed #பாகபிரிவினை #ஆவணம்  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #செட்டில்மெண்டு #பத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை