குப்பம், சேரி ,பழங்குடி மக்களுக்காக கல்வி விளக்கேற்றும் அயராத உழைப்பாளி, ஏற்காட்டில் பழங்குடி மக்களுக்கு முதல் தரமான கல்வியை அளித்து வருகின்ற மான்ட்போர்ட் சமுதாய பள்ளி நிறுவனர் எனது இதயபூர்வ முன்மாதிரி எனது அன்பு ஆசான் சகோ.ஜார்ஜ் கே.ஜே அவர்கள் நான் எழுதிய நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை தொடர்ந்து படிப்பதாகவும் நிலம் சம்மந்தபட்ட பரந்துபட்ட பார்வை உருவாக்ககூடிய புத்தகம் என்று பாராட்டியுள்ளார். ப்பா பிரதர் ஜாரஜ் கையில் பாராட்டு வாங்குவது என்பது எனக்கு ஆஸ்கார் விருதுக்கு சம்ம். எப்பொழுது பாரத்தாலும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று பிரமிக்க வைக்கும் மனிதர், அவரின் பாராட்டு என் இலட்சிய பயணத்திற்கு உத்வேகம் அளிக்கும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

 
www.paranjothipandian.com
#tireless #worker #enlightens #education #tribal_people #Kuppam #Slum #Founder #Montford #Community #School #Yercaud #role_model #beloved #teacher #George #appreciated #receive #praise #Oscar #award #amazing #amazingman #hard_work #inspire #ideal_journey