சார்பதிவாளர்கள் கவனஈர்ப்பு செய்கிறார்கள்! வைத்திருக்கும் கோரிக்கைகள் பாராட்டுகுரியது.
22A வில் நிறைய பத்திரம் பதிந்து இருக்கிறார்கள்! அதனால் நடவடிக்கை வரும் என்பதற்காக முன்கூட்டியே சங்கத்தை முடுக்கி விட்டு இருக்கிறார்கள் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர். 9841665836