சுலைமான் ரியல்எஸ்டேட் நிறுவனர். திரு பெரோஸகான் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!’
பெரோஸ் பாய் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவர் தமிழகத்தில் மாத தவணையில் மனை விற்கும் நிறுவனங்களில் பத்திரபதிவு தடைகாலத்திலும் சவாலான சூழ்நிலையிலும் சமயோசித முடிவு எடுத்து தொழில் நடத்தும் வித்தகர் ! எனக்கு ஒரு வகையில் சில விஷயங்களால் குரு! இனிவரும் காலங்களில் நானும் மனை விற்பனையை தொடங்க போகிறேன்! என்று எனது வியாபார குழுவினருடன் சந்தித்தேன் ! நோன்பு காலம் என்பதால் நான் பேரிட்சை பரிசளித்தேன்!பிராப்தம் ரியல்டரஸ் இயக்குனர்களில் ஒருவரும் என் உறுதுணையும் திரு.இரவீந்திரன் சால்வை அணிவித்தார்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Sulaiman #Real_Estate #Peroz_Khan #Bhai #successful #entrepreneur #Tamilnadu #monthly #installments #deed #registration #challenging #situation #selling