நாம் தொடர்ந்து பூமிதான போர்டில் RTI யில் 2J போட்டு கள ஆய்வு செய்வதாலும் அதனை பார்த்து நிறைய நபர்கள் பூமிதான போர்டுக்கு கள ஆய்வுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். சாமானியர்கள் பூமிதான சட்டம் பேசுகிறார்கள். முக்கியமான ஆவணங்களை பெற்று செல்கிறார்கள். வருபவர்கள் உங்கள் பெயரை சொல்லி அண்ணன் என்கிறார்கள் என்று சொல்லும் பொழுது உள்ளபடியே மகிழ்சியும் பெருமிதமும் அடைந்தேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Chennai #Bhumidhanboard #RTI #2J #field #inspections