சென்னை -TRADE CENTRE இல் தமிழ்நாடு அரசு நடத்திய TN. BEAT EXPO-2024 இல் நமக்கும் ஒரு அரங்கு இலவசமாக வழங்கபட்டது. அதற்கு ஏற்பாடு செய்த ACTIVE அமைப்பபிற்கு மனமார்ந்த நன்றிகள்.இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர், தொழில்முனைவர்9841665836www.paranjothipandian.in#thanks #ACTIVE #active_organization #Chennai #TRADE #CENTRE #trade_center #tamilnadu #beat_expo #2024 #organizing #free_venue