காலையில் திருநெல்வேலி ராமையன்பட்டி கிராமத்தில் களப்பணி, மதியம் சேர்ந்தமரம் பகுதியில் உள்ள ஒரு நில சிக்கலுக்கு திருநெல்வேலி ஜங்ஷனில் நீண்ட ஆலோசனை. பிறகு ராமா லேண்ட் புரமோட்டர் ராமகிருஷ்ணன் அண்ணனுடன் விருந்து என்று களப்பணி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர், தொழில்முனைவர்9841665836www.paranjothipandian.com#Tirunelveli #tirunelvelijunction #Ramayanpatti #village #fieldwork #consultation #ramalandpromoters
வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் அவர்களுக்கு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிய தருணம்!!April 15, 2025