சேலம் -எடப்பாடி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு!!!

நிலங்கள் இருக்கும் வரை நில சிக்கல்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நிலத்தின் எந்த விதமான சிக்கல்கள் இல்லை ஆனால் மனிதர்களிடம் தான் பல்வேறு வகையான எதிர்மறை குணாதிசியங்களால் பல்வேறு வகையான ஆவண சிக்கல்களை உருவாக்கி விடுகின்றனர். அதனை தீர்க்கின்றேன் என்று சொல்லும் problem solvers தீர்க்க முயலும் பொழுது புதிய சிக்கல் முடிச்சை போட்டு தீர்வை இன்னும் கடினபடுத்தி விடுகின்றனர். அப்படி பட்ட ஒரு நிலத்தை கள ஆய்வு செய்ய சேலம் -எடப்பாடி அருகே இருந்தேன்.
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836

#selam #edappati #land #problem #issue #paranjothipandian #author #trainer #consutling #wrtier #trainer #realestate #agent #filed #worker #land_problem_solver