சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைமையின் பாராட்டுகள்!!!
சேலம் மாவட்டத்தில் நிலத்தை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்திய பிறகு நிறைய நபர்களிடம் இருந்து பாராட்டுகள் வந்து இருந்தது.அப்படி சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினரிடம் இருந்து
வாழ்த்துக்கள்
வந்து இருந்தன. நானும் நேரடியாக சென்று மாவட்ட தலைமையின் தமிழன் மொபைல்ஸ் கடையில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வழங்கினோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834