புதிய வாடகை சட்டத்தில் (TNRRRLT) ACT 2017 ஒப்பந்தம் பதிந்து தருகிறோம்.
1. The Tamil Nadu Regulations of Rights and Responsibility of Landlords and Tenants (TNRRRLT) ACT 2017 சட்டப்படி அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் அரசு இணையத்தில் பதிவு செய்து தரப்படும்.
2. வாடகை விடுபவர், வாடகை இருப்பவர் யார் வேண்டுமானாலும் தங்கள் வாடகை அக்ரிமெண்டை பதியலாம்.
3. 11 மாதம் போட்டுக்கொள்ளும் பதிவு செய்யாத வாடகை அக்ரிமெண்டையும் பதியலாம்.
4. 11 மாதத்திற்கு மேல் போடும் அக்ரிமெண்ட் பத்திர அலுவலகத்தில் பதிந்தாலும் (TNRRRLT) ACT 2017 கீழ் ஆன்லைனில் பதிய வேண்டும்.
5. புதிய வாடகை சட்டத்தின் கீழ் அக்ரிமெண்ட் பதிந்தால் எதிர்காலத்தில் வாடகை சம்பந்தப்பட்ட சிக்கல் வந்தால் சப்-கலெக்டரிடம் முறையிடலாம்.
6. வாடகை இருப்பவர் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற வாடகை இருப்பவர் முறையான தேதியில் காலி செய்ய வைப்பது போன்றவற்றிற்கு சப்-கலெக்டரிடம் முறையிட பதிவு அவசியம்.