தமிழ் இந்து நாளிதழின் புத்தக மதிப்புரை: நான் எழுதி நல்ல வரவேற்பை பெற்றுள்ள “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற புத்தகத்தை தமிழ் இந்து நாளிதழ் மதிப்பீடு செய்தும், அதில் உள்ள ஒரு தலைப்பான வில்லங்கச் சான்றிதழ் பற்றியும் வெளியிட்டு உள்ளது. நன்றி தமிழ் இந்து நாளிதழ்..! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர்/ தொழில்முனைவர்9962265834 #இந்து #நாளிதழ் #வில்லங்கச்சான்றிதழ் #கட்டுரை #ec #paranjithipandian