தரங்கம்பாடி பொறையார் சர்புதின் அவர்களுக்கு நன்றி….!
22-10-2023 தரங்கம்பாடி இந்திய- டேனீஸ் கலாச்சார மையத்தில் இருந்து பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1-ன் புத்தகம் பார்வையாளர்களுக்கான புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருக்கிறது. நானும் எனது நண்பர் ஆவண எழுத்தர் ரவி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
paranjothipandian.in
#Thanks #Tharangambadi #porayar #Indian_Dannies #Cultural_Center #Book_shelf #nilamungalethirgalam #tamilbook #hardcopy