தவணையில் வாங்கிய மனையை 10 ஆண்டுகள் கழித்து பார்வையிட வரும் வாடிக்கையாளர்சென்னை-நல்லி சில்க்ஸ் இல் பணிபுரியும் ஆழ்வார் அவர்கள் 2010 களில் திருநெல்வேலியில் ஜெனிசன் நிறுவனத்தில் நான் முகவராக பணி புரிந்த போது மாத தவணை 325ரூ க்கு நான் வாங்கி கொடுத்தேன் 2020 களில் நான் திருநெல்வேலி பக்கம் சுற்றி கொண்டிருக்கும் பொழுது அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து திருநெல்வேலி பக்கம் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்தார் என்னை தொடர்பு கொண்டு இடத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார் நானும் அவரை அழைத்து அவருக்கு அவர் வாங்கி மனைகளை சுற்றி காட்டினேன் அவர் உங்களை பார்த்து 10 ஆண்டுகள் ஆகின்றது நீங்கள் இந்த தொழில் தான் இருக்கின்றீர்களா இல்லையா எப்படி இந்த இடத்தை கண்டுபிடிப்பேன் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்று அச்சப் பட்டுக் கொண்டு வேந்தன் என்று சொன்னார் அதற்கு நான் எனக்கு இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது வேறு தொழிலும் வராது அதனால் நீங்கள் இன்னும் 10 ஆண்டுகள் கழித்தோ வந்து இந்த இடத்தை காட்ட சொன்னாலோ நான் காட்ட தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அவரை வழி அனுப்பி வைத்தேன். மனிதர் சிரித்துகொண்டே கிளம்பிட்டார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளார், தொழில்முனைவர்
9841665836
www.paranjohtipandian.com
#customer #visit #land #purchased #installment #Chennai #Nalli_Silks #Jenison_Company #Tirunelveli #monthly_installment #spiritual #journey #Chennai #flats #business