தினமும் தொடர்பில் இருந்தால் தான் மண்ணுக்கு உன்னை நியாபகம் இருக்கும்! இல்லை என்றால் தொடர்பில் இருப்பவனோடு ஒட்டிக்கொண்டு வேலி போட்டு கொள்ளும்! பிறகு நீ அல்லோலபடனும்! மெனக்கெடனும்! நேரம் செலவழிக்கனும் அப்பவும் கஷ்டம் தான்—- ஏன்னா மண்ணோட டிசைன் அப்படி.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #document #field #work #land #sales #land_buy #realestate_training #field_work #service #draft #நிலம் #வாங்க # விற்க # ஆலோசனை # ரியல்எஸ்டேட் #பயிற்சி # களபணி #சேவை #ஆவணவரைவு #வெற்றிகரமானமுகவர்ஆவதுஎப்படி