திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 09.03.2024 தேதி GLOBAL LAW FOUNDATION சார்பாக நிலத்தின் நலமறிய ஆவல் -14 நில சிக்கலுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் GLF நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் இரா.சரவண அரவிந்த், நிலம் உங்கள் எதிர்காலம் நூல் ஆசிரியர் திரு.சா.மு.பரஞ்சோதிபாண்டியன், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவி செல்வி சரண்யா நாகராஜ், MSK சேவைக்குழு துவரங்குறிச்சி கிளைத் தலைவர் திரு. ஜமால் முகம்மது, துவரங்குறிச்சி GLF ஒருங்கிணைப்பாளர் திரு. அஜ்மல் ஹசன் முகமது, துவரங்குறிச்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ராஜா அகமது இப்ராஹிம் மற்றும் திரு. கமாலுதீன் பிராப்தம் அகடாமி & பிராப்தம் ரியல் எஸ்டேட் குழுவினர்களான தென்காசி திரு.ரவீந்திரன் மற்றும் நெல்லை திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பெற்று வழிகாட்டுதல் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 200ற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#free_camp #free_counsling #consulting #land #issue #mj_marriage_hall #thuvarankurichi #துவரங்குறிச்சி #global_law_foundation #glf #jm_construction #n_honest_innerwear #star_health_insurance #ulagapitha_intustries #ras_apparels #romance_style_walk #nilam_ungal_ethirgalam