திருநெல்வேலி ஜெனிசன்லேண்ட் புரோமோட்டர்ஸ் சங்கர் அண்ணனுடன்!!!
என் ரியல் எஸ்டேட் தொழிலின் படிகல் ஜெனிசன் நிறுவனம். பல்வேறு ஏற்ற இறக்கங்களை தொழில் சந்தித்தாலும் அதிலேயே நிதானமாக பயன்படுவது வலிகள் பழிகள் ஏற்றுகொண்டு வாடிக்கையாளர் நலன் பேணுவது என்னு தொடரந்து உழைத்து கொண்டு இருப்பவர் சங்கர் அண்ணன்.விரைவில் அனைத்து தடைகளும் அகன்று சாசுவத வெற்றி நிறுவனம் அடைய வேண்டும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834