தீனுக்கு எதிராக வக்ஃபோர்டு, தஜ்ஜல் போர்டு என்ற இரண்டு வீடியோக்களை சமீபத்தில் நான் பதிவிட்டிருந்தேன். வக்ஃபோர்டு முறையற்று விவரம் புரியாமல் பழைய சர்வே நம்பர் எது? புது சர்வே நம்பர் எது? காசா நம்பர் எது? ரீ சர்வே நம்பர் எது? என்று புரியாமல் பொத்தாம் பொதுவாக நிலம் வைத்திருப்பவர்களிடம் சம வாய்ப்பளித்து விசாரிக்காமல் பதிவு சட்டம் 28 A யின் கீழ் பதிவு தடை என்று சொன்னதன் பிறகு நான் கண்டித்து வீடியோ பதிவிட்டதற்கு பிறகு இன்னும் பல சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்ததற்கு பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வக்ஃபோர்டுக்கு எதிராக எல்லா மதத்தினரையும் உள்ளடக்கிய வக்ஃபோர்டு சீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com

#Deen #Wagford #Dajjal_Board #survey #misrepresented #Casa_number #casa #banning #registration #act #28A #social #activists #victims #Reconciliation #Committee