துவரங்குறிச்சி அஜ்மல் பாய் கட்டிகொடுத்த கந்தூரி மட்டன் குழம்பும் நெய்சோறும் அஜ்மலின் ஒரு கிலோ அன்பும் சேர்த்து தோகைமலை அருகில் புளியமரத்து அடியில் அகமகிழ்ந்து உணவுண்டோம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
paranjothipandian.in
#Tiruchirappalli_district #Thuvarankurichi #ajmai #bhai #ghee_rice #muttonkulampu #Thokaimalai #Under_the_tamarind_tree #We_ate_happily