தென் தமிழகம் முழுதும் நிறைய கிராமங்களில் இராணி மங்கம்மாள் உருவாக்கிய சாலைகளை மங்கம்மாள் சாலை என்று ரெவின்யூ பதிவுகளிலும் மக்கள் வழக்காறுகளிலும் சொல்லி வருகிறார்கள்.சில சாலைகள் இன்னும் காட்டு பாதையாகவே இருக்கிறது.சில மங்கம்மாள் சாலைகள் வருவாய் பதிவேடுகளில் மட்டும் இருக்கிறது. சில சாலைகள் இன்றைய தார் சாலைகளாக மாறி இருக்கிறது.
தொடர்புக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9841665837/9962265834
#paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty