தேனி-மதுரை-திண்டுகல் திருச்சி பகுதிகளில் இன்றிலிருந்து இந்தவாரம் முழுதும் நேரடி களப்பணி!!!
வாடிக்கையாளர்களின் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்களுக்கான கள ஆய்வுகள்,மனை உருவாக்குதல் வேலைகள் மற்றும் 20 ஏக்கருக்கு மேல் பூமிதான நிலங்கள் இருக்கின்ற தாலுக்காக்களை பார்வையிடல்!
ஆர்டிஐயில் தகவல் வராமல் பணம் கட்ட சொல்லும் மாவட்டங்களில் பணம் கட்டுதல் மற்றும் எழுதிகொண்டு இருக்கும் தமிழ்நாடு பாண்டிசேரி நிலநிர்வாக வரலாறுக்கு தகவல்களை கள ஆய்வு செய்தல் என்று பல வேலைகளை ஒருங்கிணைத்து பயணத்தை தொடர்கிறேன்.
பயண வழியில் புதிய தொடர்புகளை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்.தொழில்முனைவர்-
9841665836/9841665837
9962265834