திருச்சி மாவட்ட டிடிசிபி அலுவலகத்தை சாமானியனுக்கானது என்று ஆக்குவதற்கான முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். த.பெ.உ.ச. 2005. பிரிவு 2J யின் கீழ் ஆவண ஆய்வு செய்து முடித்த தருணம்.இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.in #Trichy #DTCP #office #தகவல்_பெறும்_உரிமை_சட்டம் #Right_to_Information_Act #2j #document #review