திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், நாரணம்மாள்புரம் பகுதி 1 வருவாய் கிராமத்திற்கு இரண்டு வெவ்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக இரண்டு நத்தம் ஆவணங்கள் பட்டா எண் 1 முதல் தயார் செய்யப்பட்டு வட்ட மற்றும் கிராம அலுவலக பராமரிப்பு பணிகளில் இந்நாள்வரை பொது மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வரப்பெற்றுள்ளது. தற்போது நத்தம் நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கல் பணிகள் முடிவு செய்து இணையவழிப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதியில் (சங்கர் நகர் பகுதிக்கு மட்டும்) ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பட்டா எண்கள் 1 முதல் 491 வரையிலான உள்ள பட்டா எண்களை மறுஎண்ணியல் வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள எண்கள் கீழ்கண்டவாறு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது…

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1bQr9wmTIv_RkJ3rmUpaOabbQtgyo2uUp/view?usp=drive_link

சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.

                                                 

Amazon Kindle EBook👇

Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3

Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR

Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84

Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F

By Courier👇

Call @ 98416 65836

Amazon Paperback Book👇

Part 1: https://www.amazon.in/dp/935426462X

Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8

Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV

Part 4: https://www.amazon.in/dp/9334016566

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LegalMarketing #LawFirmLife #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LawyerUp #LegalIssues #LawyerStyle #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalSystem #LegalTechConference #LegalConference #LawyerNetworking #LawyerLifeBalance #LegalEntrepreneur #LegalResearch #LawyerMindset #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LawyerLifestyle #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LawyerBrand #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LawyerGoals2022 #LegalMentor #LawyerCommunityBuilding #LegalThoughtLeadership #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LawyerLifeHacks #LegalCollaboration #LegalTeam #LawyerProductivity #LegalSuccessTips #LegalTechNews #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LegalExpertise #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LegalServicesIndustry #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalMarketingStrategy #LegalNetworkingTips #LawyerGoals2023 #LegalTeamwork #LegalCareer #LegalContentMarketing #LawyerMotivation #LegalServicesMarket #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #LawyerFees #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInYouTube#LawVideos