நன்றி ACTIV தொழில் அமைப்பு!
ஒடுக்கப்பட்ட மக்களை வெற்றிகரமான தொழில் முனைவர் ஆக்குவதற்கு பண்படுத்த ஒரு அருமையான மேடை ACTIV அதனுடைய பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் 20.12.2024 தேதியில் நடந்தது, அதில் நிலத்தை அரசிடம் இருந்து எப்படி பெறுவது? என்ற தலைப்பில் பயிற்சி எடுத்தேன். 2025 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பகுதிகளிலும் பயிற்சி எடுக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். ACTIV நிர்வாக முன்னணியினர் அனைவருக்கும் நன்றி!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#thankyou #Tirunelveli #ACTIV #Businessoorganisation #wonderfulplatform #training