நவம்பர்-26 இந்திய அரசியலமைப்பு
தினம்!
நாம் எப்படி வாழ வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக வகுத்து கொண்ட ஒரு பொது விதி! அரசியல் அமைப்பு புத்தகத்தில் முதல் பக்கமே We the people of india having solemnly resolved to Constitute India into a SOVEREIGN DEMOCRATIC REPUBLIC and secure to all its citizens. என்று ஆரம்பித்து Social justice Economic Justice மற்றும் Political Justice பற்றி பேசுகிறது.அரசியலைப்பு வந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் நிலம் அடிதட்டு நடுத்தர மக்களுக்கு செட்டில்மெண்டு மூலம் இறங்காமாலும் அல்லது நிலங்களை பகிர்ந்து அளிக்காததாலும் இன்னும் Economic justice முழுமைபெறவில்லை!Economic இருந்தால்தான் Political justice கிடைக்கும்.தமிழகம் Social justice இல் முன்னோடியாக இருந்தாலும் மீதி இரண்டை நோக்கி காய் நகர்த்த வேண்டியது இன்றைய தலைமுறையினரை சாரும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836
#Constitution #Day
#India
#land
#Justice